ஹிண்டு நியூஸ்: இன்டெர்னெட் கேபிலை அலெஃஸாண்ட்ரியா அருகே மூன்று நீர் மூழ்கிகள் அறுத்துட்டாங்க. பத்து நாளைக்கு இன்டெர்னெட் சரியாய் வேலை செய்யாது. சைன்ஸ் ஓவராய் வளர்ந்து எல்லாவற்றிர்க்கும் இப்படி கரண்ட் நெட்டுன்னு நம்பிக்கிட்டிருக்கோம். ஏதாவது ஆச்சுன்னா நிலைமை ரொம்ப மோசமாக வாய்ப்பிருக்கு. பைஸ்டாண்டா ஏதாவது மானுவெல் மெதாடுகளும் கைவசம் இருப்பது நல்லது. அமெரிக்காவுலே இப்படித்தான் நாலைஞ்சு நாள் கரண்ட் போச்சு. (கரண்ட் கட்டுன்னா அது தமிழ் நாட்டுக்கு மட்டும்தானா என்ன. உலகம் பூரா அந்த பிரச்சினை உண்டு. எலி கடிச்சுதுங்கிற மாதிரி ஒரு சின்னக் காரணம் போறுமே.) எல்லாத்துக்கும் கிரடிட் கார்டையே நம்பிக்கிட்டு இருந்த அமெரிக்கர்களுக்கு ரொட்டி பிஜ்ஜா வாங்க முடியல்லை. பட்டினி. இதைப் பார்த்து பரிதாபப்பட்டு நம்ம பஞ்சாபி சிங்க் ஒருத்தர் எவ்வளவு வேணாலும் சாப்பிடுங்க. கரண்ட் வந்தோன்ன கொடுங்க போறும்னு சொல்லிட்டார். லட்சக்கணக்கான பேர் பயன் அடைஞ்சாங்க. தர்மம் கருணை பரிவு பாசம் எல்லாம் இந்தியர்களுக்கே உரியது அல்லவா. அதே மாதிரி மீண்டும் ஆக வேண்டாம். ரொம்பவும் கம்பிகளையும் ஸ்விட்சுகளையும் நம்ப வேண்டாம்னு தோணுது.
Hindu news: three divers cut the internet cable near Alexandiya Port. Internet service will not be available for ten to fifteen days. Science has grown upnormally and we are highly depending on current and net. If anything happens to the system the position will be very worse. It is to better to maintain some manual methods also in bistand. Once current is not avilable in America for four or five days. (Current cut is not registered only for Tamilnadu but it can happen throughout the world. Even a small rat bite is enough to make the matter worse.) As all the Americans are always depending on credit cards they cannot have their food in hotels or in shops. No food. Seeing this one Punjabi singh feed them all and ask them to give the money when everything become alright. More than Lakhs of people are benefitted by this. Charities, attachment, love, affection are common to Indians. Let the world be careful in not making a complete darkness again by depending upon the cables wires and switch boxes.
No comments:
Post a Comment