Tricks and Tips

bloggers hai

Ashokha - Find me on Bloggers.com

bring me the light

When you are doing meditation at certain stage one blankness will come. You are having a feeling of “virrrrrrrrrrrr” in your body. If you afraid that something wrong has happened to you, you will immediately come down to the normal stage. Avoid this fear. Enjoy that vibration. Just observe that vibration so that it will continue for some more time. Establish it. Similarly during deep sleep in the early morning if you awakened all on a sudden this “virrrrrrrr” feeling will come. Without fear enjoy it. When there is no electricity this experience comes quickly. The magnetic field created by fan or the static current field created by the air conditioner will disturb the cosmic energy flow. We can artificially create this atmosphere by switch off the main before going to bed. Correct effect will be getting if the current is stopped suddenly by any timer switch. This may be due to the sudden alertness made in the body and the hormone secretion will be high. It is the Alpha waves stage. Fourth stage of consciousness. Your pineal gland is activated. In this stage if you ask anything it will be given. "So I say to you, ask, and it will be given to you; seek, and you will find; knock and it will be opened to you……. Bible. Anything asked in deep stage will be given. ……ashokha

visitors

Followers

Tuesday, June 12, 2012

புதுக்கோட்டை பை எலக்சன் டார்ச்சர்

புதுக்கோட்டை பை எலக்சன் டார்ச்சர்




புதுக்கோட்டை ஒரு நல்ல மாவட்டம்.  இப்போ அது ஒரு பயங்கர மாவட்டம் என்று யார் எலக்சன் கமிசனுக்கு ரிபோர்ட் கொடுத்தாங்கன்னு தெரியலே.  ஆர்மி, அஞ்சாறு மாவட்ட போலீஸ், ஆர்முடு ரிசர்வ் என ஒரு மாதமாய் ஒரே கலாட்டா.
ரகளையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடூ என கமிசன் எச்சரித்திருந்தது.

எழுபத்தி மூனு பர்சண்ட் ஓட் ஆகியிருக்கு.  பாக்கி இருபத்தி ஏழு பர்சண்ட் எங்கே எவனாவது கைலி கட்டினவன் ஏதாவது கல்லை விட்டெரிஞ்சு வடனாட்டு துப்பாக்கி காரன் பேண்ட் போட்ட தன்னையும் போட்டுத் தள்ளிரப் போறான்னு ஓட்டுப் போட வரலே.

கோவிலுக்குப் போய்ட்டு வந்தால் கூட ஆர்மி ஆசாமிகள் தடுத்து நிறுத்தும்போது
கோவில் ஹை, டெம்பில் ஹை, ஃபெஸ்டிவல் ஹை, வாழைப்பழம் ஹை என்று சொன்னாலும் விடாமல் தேங்காய் வாழைப்பழம் எல்லாவற்றையும் செக் பண்ணித்தான் விட்டார்கள்.  

ஒருவழியாய் இன்று மந்திரிகள் கார்கள், எம் எல் ஏ க்களின் கார்கள், சுத்துப் படைகளின் கார்கள், வேன்கள் எல்லாம் ஊரை விட்டுப் போய்விட்டதால் ஸ்கூல் போகும் குட்டீஸ்களும் ஆபீஸ் போகும் அரைக் கிழங்களுமாய் புதுக்கோட்டை நார்மல் ஆச்சு.



Sunday, June 10, 2012

no smoking day hi...hi...hi...

quit smoking

INSTEAD OF SPENDING MONEY IN CAMPAIGNING ADVERTISING ADVISING AND OTHER THINGS IT IS BETTER TO STOP MANUFACTURING BY SOME MAJOR COMPANIES LIKE 

PHILIP MORRIS BRITISH AMERICAN TOBACCO RJ REYNOLDS IMPERIAL TOBACCO GROUP CHINA NATIONAL TOBACCO CORPORATION GALLAHER GROUP IN U.S.,

AND IN INDIA I.T.C.LIMITED,G.T.C.INDUSTRIES LTD.GODFREY PHILIPS(I)LTD V.S.T.INDUSTRIES LTD.

AND THROUGH OUT THE WORLD.