தமிழ் நாடு முழுவதும் பத்து நாளாய் 110 டிக்ரி வெயில் கொளுத்துது. ஆனால் சன் ஸ்ட்ரோக்கில் யாரும் சாகால்லே. சென்னையில் நேற்று ஒரே ஒரு நாள் 105 டிக்ரி. இரண்டு பேர் செத்துப் போய்ட்டாங்க. இருவருமே மதியம் 1.30 க்கு இறந்து போயிருக்காங்க. சென்னையில் தவிச்ச வாய்க்கு தண்ணீ கொடுக்க ஆளில்லேன்னு தெரியுது.
For the past ten days Tamilnadu has reached 110 degree but nobody died due to sun stroke. But yesterday Chennai has reached 105 degree and two persons died due to sun stroke. Both are died at 1.30 p.m. No person is giving water to thirsty mouth in Chennai we can understand.
No comments:
Post a Comment