புதுக்கோட்டை பை எலக்சன் டார்ச்சர்
புதுக்கோட்டை ஒரு நல்ல மாவட்டம். இப்போ அது ஒரு பயங்கர மாவட்டம் என்று யார் எலக்சன் கமிசனுக்கு ரிபோர்ட் கொடுத்தாங்கன்னு தெரியலே. ஆர்மி, அஞ்சாறு மாவட்ட போலீஸ், ஆர்முடு ரிசர்வ் என ஒரு மாதமாய் ஒரே கலாட்டா.
ரகளையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடூ என கமிசன் எச்சரித்திருந்தது.
எழுபத்தி மூனு பர்சண்ட் ஓட் ஆகியிருக்கு. பாக்கி இருபத்தி ஏழு பர்சண்ட் எங்கே எவனாவது கைலி கட்டினவன் ஏதாவது கல்லை விட்டெரிஞ்சு வடனாட்டு துப்பாக்கி காரன் பேண்ட் போட்ட தன்னையும் போட்டுத் தள்ளிரப் போறான்னு ஓட்டுப் போட வரலே.
கோவிலுக்குப் போய்ட்டு வந்தால் கூட ஆர்மி ஆசாமிகள் தடுத்து நிறுத்தும்போது
கோவில் ஹை, டெம்பில் ஹை, ஃபெஸ்டிவல் ஹை, வாழைப்பழம் ஹை என்று சொன்னாலும் விடாமல் தேங்காய் வாழைப்பழம் எல்லாவற்றையும் செக் பண்ணித்தான் விட்டார்கள்.
ஒருவழியாய் இன்று மந்திரிகள் கார்கள், எம் எல் ஏ க்களின் கார்கள், சுத்துப் படைகளின் கார்கள், வேன்கள் எல்லாம் ஊரை விட்டுப் போய்விட்டதால் ஸ்கூல் போகும் குட்டீஸ்களும் ஆபீஸ் போகும் அரைக் கிழங்களுமாய் புதுக்கோட்டை நார்மல் ஆச்சு.

No comments:
Post a Comment