Thursday, December 6, 2012
Friday, November 16, 2012
ridiculous parents pathetic children
last week I have written that the parents are unnecessarily put their children in distant schools and make their life risky. now see this news. sorry. a girl from karukudi was going to her school (private matriculation school) in nearby sirkali town and she was hit by a sand lorry and died on the spot. she was coming in a town bus for ten kilometers and then walking from the bus stop to that school when the accident occurred.
there is one Government High school in Agani itself which is only 500 meters from karukudi. no buildings no vehicles, no sand laden lorries. only open lands with green paddy fields. children will walk through paddy fields and get pure oxygen and will become more healthy instead of inhaling the carbon di oxide of the nasty growing cities. children will have to cross N.H. 45 A and chennai rameshwaram railway track to go to sirkali.
let the parents have a second thought.
Thursday, November 1, 2012
ridiculous parents
எங்க புதுக்கோட்டையிலே ஒரு வினோதமான பழக்கம். ஊரின் வடக்கு பகுதியிலே இருக்குற குழந்தைகளைக் கொண்டு போய் தெற்குப் பகுதியிலே இருக்குற பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டியது. தெற்குப் பகுதி பிள்ளைகளை வடக்குப் பகுதியில் சேர்க்க வேண்டியது. குழந்தைகள் பிஸி அவர்களில் சைக்கிள்களிலும் நடந்தும் பேரண்ட்ஸ்களின் டூ வீலர்களிலும் திருச்சி ரோடு N.H.49, தஞ்சை ரோடுN.H.36, ஈ.சி.ஆர் லிங்க் ரோடு S.H.71&26, மதுரை ரோடு N
.H.49&36 ஆகியவைகளைக் கடந்து நாலைந்து கிலோமீட்டர் பயணம் பண்ணி பள்ளிக்கூடம் செல்கின்றன. மெட்ரிகுலேசன் மோகத்தில் இப்படி செய்தாலும் பரவாயில்லை. அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரும் இவ்வாறுதான் செய்கிறார்கள். அதே பகுதிப் பள்ளிகளில் சேர்த்தால் குழந்தைகள் நிம்மதியாய் பள்ளி சென்று வரும். ரோடைக் கடக்கும் போது அந்தக் குழந்தைகளின் கண்களில் தெரியும் பயம் மனதைக் குடைகிறது. உங்கள் ஊர்களிலும் இதே நிலைதானா? எழுதுங்களேன்!
a scene in chennai
கீழதான் ட்ராஃபிக் இப்படி இருக்குன்னா மேலே கேபில்கள் ட்ராஃபிக் அதைவிட கந்தர்வ கோலமாயிருக்கு.
last week I have written that the parents are unnecessarily put their children in distant schools and make their life risky. now see this news. sorry. a girl from karukudi was going to her school (private matriculation school) in nearby sirkali town and she was hit by a sand lorry and died on the spot. she was coming in a town bus for ten kilometers and then walking from the bus stop to that school when the accident occurred.
there is one Government High school in Agani itself which is only 500 meters from karukudi. no buildings no vehicles, no sand laden lorries. only open lands with green paddy fields. children will walk through paddy fields and get pure oxygen and will become more healthy instead of inhaling the carbon di oxide of the nasty growing cities. children will have to cross N.H. 45 A and chennai rameshwaram railway track to go to sirkali.
and this one is very ridiculous because in one bus the students of a village come to the matriculation school of a town and in another bus teachers living in that town going to the government higher secondary school in that village. both collides.

Tuesday, October 30, 2012
cinema and bank queue is permanent
Morning…Bank counter:
Ten thirty he enters the Bank,
Scolding at us with a big bank,
One hour I have wasted;
But no pass book is entered;
Pacify him cool down him
By asking sorry and excuse;
He left the bank in a hurry.
Evening ….cinema counter….
Standing in the cinema theatre,
A big queue is already there,
More than two hours waiting,
No hope for ticketing;
One man comes out with broken glasses
And torn cloths;
Blabbering at us with a glee,
Super star film is not ordinary,
We can spent hours together
And even shed our blood
To get a ticket;
Who is that I turned to know
The same man of the
morning fight.
* photos are illustrative and not specific.
காலை:
பத்தே காலுக்கு உள்ளே வந்தவர்,
பத்திருபதுக்கு பதறித் தேடினார்;
"கால் மணி நேரமாய் காத்திருக்கிறேன்,
காணவில்லை கணக்குப் புத்தகம்;"
சமாதானம் சொல்லி சான்றுகள் உரைத்து,
சாந்தப் படுத்தி அனுப்பினோம் அவரை.
மாலை:
ஒரு மணி நேரம் ஒழுங்காய் நின்றும்
உள்ளே நுழைய ஒரு வழி இல்லை;
வெளியே வந்தார் ரசிகர் ஒருவர்,
சட்டை கசங்கி கண்ணாடி உடைந்து;
வந்ததும் உரைத்தார் வசனம் வீரமாய்
சுற்றி நின்றோரின் சோகத்தை கிளறி;
"காலையிலுருந்தே காத்திருக்கிறேன்,
சும்மா இல்லை சூப்பெர் ஸ்டார் படம்;
எப்போதும் பார்க்காமல் இருக்கவும் மாட்டேன்,
முதல் நாளே முதல் காட்சியில்;"
யாரந்த ரசிகர் தெரியத் திரும்பினேன்,
காலையில் வந்த அதே நண்பர்தான்.

Monday, August 6, 2012
Einstein at meteorological department
Father: when I was a child coconut oil will freeze in
December and now it is not.
Son: my teacher has told that coconut oil will freeze at 25
degrees and
nowadays the temperature is around 40.
Einstein: the
temperature has risen only point one degree and not like common man
feels.
தாத்தா: நான் சின்னக் குழந்தையா இருந்தப்போ தேங்காயெண்ணை மார்கழி மாதத்திலே கெட்டி ஆயிரும். ஆனால் இப்போல்லாம் அப்படி ஆறதில்லே.
பேரன்: தாத்தா எங்க வாத்தியார் சொன்னாரு, முப்பது வருஷம் முன்னாடியெல்லாம் மார்கழி மாதத்திலே பதினைஞ்சு டிக்ரி வரை வருமாம். இப்போ முப்பது டிக்ரிக்குக் கீழே இறங்குறது இல்லையாம்.
ஈன்ஸ்டீன்: கடந்த முப்பது வருடங்களில் உலகின் உஷ்ணம் புல்லி ஒரு டிகிரி மட்டுமே குறைந்துள்ளது. பொது மக்கள் சொல்வது கற்பனை ஆகும்.

Wednesday, August 1, 2012
adip perukku and Gayathri japam come on the same day
Sunday, July 29, 2012
Tuesday, July 24, 2012
ashamed for born in India
Dinakaran 00:58:47
Wednesday
2012-07-25
In 2006 Asiads games Santhi of Pudukkottai has won silver medal but it was taken back as the harmone test failed. Now she is working as a daily labour in a brick kiln for Rs 200 in Pudukkottai. I have seen her running in highways hours together to get this medal. Due to excess running her hormone system might be disturbed. But our Sports Authority of India has completely banned her from all sports activities. But in a similar case in 2009 Berlin olympics Mokgadi Caster Semenya of South Africa who has won a gold medal and later lost it because of hormone test and then the South African Government fought for it and got back the medal. Now she is going to run with the South African flag in 2012 London Olympics. Why not the Indian Government has not done that? Dinakaran news 25th July 2012.
செங்கல்சூளையில் தினக்கூலியாக வேலை பார்க்கும் வீராங்கனை
our santhi is better than semenya you will accept.
see her eyes... hats off sports authority of India you have virtually killed her.
Dinakaran 00:58:47
Wednesday
2012-07-25
2006ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று பின்னர், பாலின சோதனையில் அவருக்கு பெண்ணுக்கான அம்சங்கள் இல்லை என்று கூறப்பட்டதால் பதக்கத்தை இழந்த தமிழக வீராங்கனை சாந்தியை பலரும் மறந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த போட்டிக்கு பின்னர் அவரது வாழ்க்கையும் மங்கிவிட்டது.
இப்போது அவர் புதுக்கோட்டை அருகே செங்கல் சூளை ஒன்றில், ரூ.200 தினக்கூலியில் எட்டு மணி நேரம் வேலை பார்த்து வருகிறார். பாலின சோதனையில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் எல்லா வகை போட்டியிலும் கலந்துக் கொள்ள இந்திய தடகள கூட்டமைப்பு தடை விதித்தது. பெண்ணாக இருந்தாலும், சாந்திக்கு இருக்கும் பிரச்னை, அவருக்குரிய சுரப்பிகள் சரியாக வேலை செய்யவில்லை.
இதேபோன்று பாலினச் சோதனையில் தோல்வி அடைந்ததால், 2009ம் ஆண்டில் பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை இழந்த, தென் ஆப்ரிக்காவின் ஒட்டப்பந்தய வீராங்கனை செமன்யாவுக்கு, அரசே முழு மூச்சுடன் ஆதரவாக செயல்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் கடந்த ஆண்டு நீக்கியது. இப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர்தான் தன்னாட்டு கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.

At the Olympics, it’s not enough for women to prove t...http://www.collegeotr.com/college_otr/at_the_olympics_privates_are_not_private_10203
Labels:
2006 asiads,
2009 olympics,
gold medal,
hormone test,
india,
santhi,
semenya,
silver medal,
south africa
Tuesday, June 19, 2012
world tomorrow
Labels:
aquafina,
bisleri,
desert,
freshwater,
no water,
Water scarcity,
water shortage
Tuesday, June 12, 2012
புதுக்கோட்டை பை எலக்சன் டார்ச்சர்
புதுக்கோட்டை பை எலக்சன் டார்ச்சர்
புதுக்கோட்டை ஒரு நல்ல மாவட்டம். இப்போ அது ஒரு பயங்கர மாவட்டம் என்று யார் எலக்சன் கமிசனுக்கு ரிபோர்ட் கொடுத்தாங்கன்னு தெரியலே. ஆர்மி, அஞ்சாறு மாவட்ட போலீஸ், ஆர்முடு ரிசர்வ் என ஒரு மாதமாய் ஒரே கலாட்டா.
ரகளையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடூ என கமிசன் எச்சரித்திருந்தது.
எழுபத்தி மூனு பர்சண்ட் ஓட் ஆகியிருக்கு. பாக்கி இருபத்தி ஏழு பர்சண்ட் எங்கே எவனாவது கைலி கட்டினவன் ஏதாவது கல்லை விட்டெரிஞ்சு வடனாட்டு துப்பாக்கி காரன் பேண்ட் போட்ட தன்னையும் போட்டுத் தள்ளிரப் போறான்னு ஓட்டுப் போட வரலே.
கோவிலுக்குப் போய்ட்டு வந்தால் கூட ஆர்மி ஆசாமிகள் தடுத்து நிறுத்தும்போது
கோவில் ஹை, டெம்பில் ஹை, ஃபெஸ்டிவல் ஹை, வாழைப்பழம் ஹை என்று சொன்னாலும் விடாமல் தேங்காய் வாழைப்பழம் எல்லாவற்றையும் செக் பண்ணித்தான் விட்டார்கள்.
ஒருவழியாய் இன்று மந்திரிகள் கார்கள், எம் எல் ஏ க்களின் கார்கள், சுத்துப் படைகளின் கார்கள், வேன்கள் எல்லாம் ஊரை விட்டுப் போய்விட்டதால் ஸ்கூல் போகும் குட்டீஸ்களும் ஆபீஸ் போகும் அரைக் கிழங்களுமாய் புதுக்கோட்டை நார்மல் ஆச்சு.

Sunday, June 10, 2012
no smoking day hi...hi...hi...
quit smoking
INSTEAD OF SPENDING MONEY IN CAMPAIGNING ADVERTISING ADVISING AND OTHER THINGS IT IS BETTER TO STOP MANUFACTURING BY SOME MAJOR COMPANIES LIKE
PHILIP MORRIS BRITISH AMERICAN TOBACCO RJ REYNOLDS IMPERIAL TOBACCO GROUP CHINA NATIONAL TOBACCO CORPORATION GALLAHER GROUP IN U.S.,
AND IN INDIA I.T.C.LIMITED,G.T.C.INDUSTRIES LTD.GODFREY PHILIPS(I)LTD V.S.T.INDUSTRIES LTD.
AND THROUGH OUT THE WORLD.
Labels:
bad habits,
cancer,
cigarette,
smoking,
World Health Organisation
Wednesday, May 23, 2012
Friday, May 11, 2012
நாட்டு மக்களை திருத்த முடியாது
the news in two tv channels make me think that the
people can not be reformed.
குற்றாலம்
தண்ணீர் நிறைய வருது. ஆனால் இரண்டு நிமிடம் கூட குளிக்க விடாம போலீஸ்
அடிக்கிறாங்க. தொந்திரவு பண்ணாம குளிக்க
விட்டா நல்லா இருக்கும். கூட்டம் அதிகமாக
இருக்கிறதால நிம்மதியாய் குளிக்க முடியலே.
water is coming more. But Police is beating if we stand for more than two minutes. If they don't disturb it will be better. As the crowd is high we cannot bath peacefully. |
கும்பக்கரை
தண்ணீர் சுமாராய் வருது. ஆணால் போலீஸ் இல்லாததாலே குழந்தைகளும் பெண்களும்
குளிக்க முடியலே. சீசன்லேயாவது போலீஸ் பாதுகாப்பு
போடலாம்.
கூட்டம் குறைவாய் இருக்கிறதாலே பயமாய்
இருக்கு
water is coming normal. As there is no police children and ladies cannot take bath. Police can be posted at least in seasons. As the crowd is less we fear to come here. |
Labels:
courtallam,
joke falls,
kumbakkarai,
suruli,
water falls,
yercaud
Tuesday, April 10, 2012
ஏழையோ பணக்காரனோ தலைவலி ஒரே அளவுதான்.
ஒருவர் அரசு வேலையில் இருக்கிறார். நான்காம் நிலை
ஊழியர். ஒரு லக்ஷம் ரூபாயில் ஒரு
வீடுதான் சொத்து. இரண்டு பெண்கள். மூத்த பெண்
காய்கறிக் கடை தினசரி மார்க்கெட்டில் வைத்து சுமாராய் வாழ்க்கை போகிறது. சின்னப் பெண்ணுக்கு பொறாமை. தானும் கடை
வைக்கிறேன் என தக்காளிக் கடை
வைத்து நஷ்ட்டமாய் போய்
இப்போது அப்பாவுக்கு தலைவலி.
|
இன்னொருவர் பெரிய பிசினஸ் மேன்.
ஒரு லக்ஷம் கோடி
ரூபாய்க்கு சொத்து உள்ளது. இவருக்கும் இரண்டு பெண்தான். மூத்த பெண்
செய்கிற தொழில்கள் நன்றாக போவதால் வசதியாக வாழ்கிறாள். சின்னவளுக்கு பொறாமை. தானும் பிசினஸ் பண்ணுகிறேன் என்று ஆரம்பித்து நஸ்ட்டமாய் போய்
கோர்ட் வழக்கு என
பிரச்சினகள்
வேறு வந்துவிட்டது. இந்த
அப்பாவுக்கும்
தலைவலிதான்.
|
இதில் என்ன சமாச்சாரம் என்றால் இந்தத் தலைவலி கோடி மடங்கு ஆவதில்லை. அதுதான் கடவுளின் கருணை. உடம்பு தாங்காது என்பது இறைவனுக்குத் தெரியுமே.
the matter now is that the headache is not multifold by crore times for that rich man. that is the grace of God. the body will not bear it God knows.
one man is in government job. subordinate cadre. having a tiled house of cost one lakh. having two daughters. elder daughter is having a vegetable shop in daily market and the life is going average. younger becomes jealous and a starts a tomato shop. it ends in loss and the father is having headache now.
|
another man is a business magnet. having assets up to one lakh crores. he is also having two daughters. elder daughter's businesses in share, banking and steel and cement industries are good. younger becomes jealous and starts cement and steel industries and become loss and end in court cases. this father is also having headache now.
|
the matter now is that the headache is not multifold by crore times for that rich man. that is the grace of God. the body will not bear it God knows.
Labels:
actor,
business loss,
cinema,
cinema producer,
conductor,
life
Monday, March 12, 2012
Wednesday, February 29, 2012
ABC news: முன்னெல்லாம் க்ளார்க்குகள் டீ குடிக்க போய்ருவாய்ங்...
ABC news: முன்னெல்லாம் க்ளார்க்குகள் டீ குடிக்க போய்ருவாய்ங்...: முன்னரெல்லாம் கிளார்க்குகள் பத்து மணிக்கு உள்ளே வந்து மாங்க் மாங்குன்னு வேலை பார்த்து விட்டு பன்னெண்டு மணிக்கு ஒரு டீ யைக் குடித்து விட்...
Sunday, February 26, 2012
Subscribe to:
Posts (Atom)