மிக அதிகமான விபத்துக்கள் இது போன்ற சைடு திறந்து
அம்மணமாய் திரியும் லாரிகளால்தான் ஏற்படுகின்றன.
சென்னை ஹார்பரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்
ரோடுகளில் ஏற்படும் விபத்துக்களில் இரண்டு சக்கர
வாகனங்களில் பயணம் செய்பவர்கள் இந்த சக்கரங்களில்
சிக்கி இறந்து போகிறார்கள். இந்தியா முழுவதும்
ஆயிரக்கணக்கான பேர்
இந்த லாரிகளால் உயிர் இழக்கிறார்கள்.
அந்த லாரிகளை இது போல் பட்டா பட்டி டிராயர் போலவோ
அல்லது பெர்முடா டிராயர் போலவோ ஒரு 20000 ரூபாய்
செலவில் மூடினால் மதிப்பு மிக்க பல உயிர்களை
காப்பாற்றமுடியும்.
இன்னும் தாராளமாக ஒரு 50000 செலவு பண்ணினால்
அவைகளை மேலும் அழகாக்க முடியும். அவைகளும்
உரிமையாளர்களின் பெண் குழந்தைகள் போல்தானே.
No comments:
Post a Comment