பொன்னம்பல மேடு ஒரு பெரிய பொட்டலாய் உள்ளது. அவர்கள் சொல்வது போல் அடர்ந்த காடாய் இல்லை. ஒரு பெரிய மேடையும் கட்டி வைத்திருக்கிறார்கள். எனவே விளக்கை ஏற்றுவது ஆதிவாசியோ காட்டுமிராண்டியோ இல்லை. தேவஸ்தான ஆசாமிகள்தான் ஏற்றுகிறார்கள். பக்தர்கள் அங்கே போய் விடாமல் இருக்க போலிஸ் காவல் உள்ளது. மகரத்தில் சூரியன் தற்போது உள்ளது. சூரியன் மறைந்து கொஞ்ச நேரத்தில் மீனத்தில் உள்ள குரு கண்ணுக்கு தெரியும். அது ஒரு மாதம் அப்படித்தான் தெரியும். நாம்தான் அதற்குப்பின் வானத்தை அண்ணாந்து பார்ப்பதே இல்லையே. அல்லது அது சிவகாசி வானமாகவும் இருக்கலாம்.
some says in the news papers that they are seeing the celestial star in the East. Then it is "THIRUVATHIRAI" STAR which is in "GEMINI". In the month "THAI" (makaram) after the sunset the Gemini will rise in the East and the star Thiruvathirai will come up slowly in the East.
எங்கள் குழு இனி சபரிமலை செல்வதில்லை என முடிவெடுத்துள்ளோம்.
see the wikimapia map. ponnambala medu is a big open land. trees are removed. there is a platform for lighting a lamp. a check post to stop the pilgrims to go there so that then they will know the secret.
we have decided not to go to sabarimalai hereafter
No comments:
Post a Comment