முன்னரெல்லாம் வயதானவர்கள் காட்டுக்கு போய் வாழ்வார்கள். (வானப்ரஸ்தம்). அங்கே புலியோ யானையோ அடித்து இறந்து போய் விட வாய்ப்புண்டு. ஆனால் இன்று வயதானவர்கள் தங்கள் குழந்தைகளால் அனாதையாக விடப்பட்டு டைகர் (புலி) லேலாண்ட் லாரிகளாலோ குட்டி டாட்டா ஏஸ்களாலோ (குட்டி யானை) கொல்லப் படுகிறார்கள்.
in ancient days people will go to forest to live at their old age (vaanashbrastham). chances are there that they may be killed by tigers or elephants. but today old people are deserted by their children and killed by tiger leyland lorries or tata ace mini lorries (mini elephant, nickname).