Tuesday, September 20, 2011
Sunday, September 18, 2011
அரசு கேபிலாளே ஆரோக்கியம் வந்தது.
முன்னரெல்லாம் அம்மா ஒரு காப்பியை குடிச்சுட்டு சன் டீவீயை பார்க்க உட்கார்ந்தங்கன்னா தங்கம் தென்றல் செல்லமே வரைக்கும் போயிட்டு அப்புறம்தான் அடுப்பையே பத்த வைப்பாங்க. அப்புறம் சாப்பாட்டுக் கடை முடிய பத்தரை பதினொன்னு ஆகுமா தூங்க பன்னண்டே ஆகி காலைலே எழுந்திரிக்க ஏழு எட்டு ஆயிரும். அவசர அவசரமா எதையாவது முழுங்கிட்டு ஆபீஸ் போய் தூக்கக் கலக்கத்தில் தப்பு தப்பாய் வேலை செஞ்சு திட்டு வாங்கி பீபி எகிறி வீடு வந்து சேருவோம். இப்போ அரசு கேபிள் வந்துதா சன்னைக் காணோமா அம்மா ஒரு பத்து நாள் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டிருந்தாங்க. நாலஞ்சு நாள் நெட்டில் தென்றலை மட்டும் பாத்தாங்க. அப்புறம் அந்த மாமியாக் கிழவி சீரியல் ஆரம்பிச்சதுலேர்ந்தே ஒரே மாதிரிதான் இருப்பதால் இப்போ அதையும் பார்ப்பதில்லே. இப்பல்லாம் எட்டு மணிக்கே இட்லிக் குண்டானை அடுப்பிலே வச்சுர்றாங்க. எட்டரைக்கு டிபன். ஒன்பதுக்கே தூக்கம். காலைலே அஞ்சுக்கே எழுந்திரிச்சு ஒரு வாக்கிங். ஆபீஸுலேயும் நல்ல பேர். வாக்கிங் போன இடத்தில் டாக்டர் பார்த்து எங்கேயா கொஞ்ச நாளாய் ஆளைக் காணோம் என்றார். ஆக அரசு கேபிலாளே ஆரோக்கியம் வந்தது.
Labels:
arasu cable,
chellame,
sun tv,
thangam,
thendral serial
government cable gives health
Previously my mother after taking a coffee was sitting before the TV for Sun TV and only after completing the serials thangam thendral and chellame will go to kitchen and ignite the stove. Then to finish the supper it will take ten thirty or even eleven and to sleep it will be twelve or more and only after seven or eight we can get up in the morning. Feeding the stomach with whatever coming in the table go to office and in half sleep do the works wrongly and get the blow of the manager and the BP will go up we reach the home. Now the Government Cable is there and as the Sun TV is not coming mother is angry for ten days and see the serial Thendral in net for four or five days. As the mother in law old lady is doing the same thing from the beginning of the serial now getting bored she stopped it. Now even before eight’o clock she put the idli pot in the stove. Tiffin at eight thirty. Sleeping at nine. Get up at five in the morning having a walk. Good name in office. During walking Doctor meets and asks where you are for some days. So Government Cable gives health.
Labels:
arasu cable,
chellame,
government cable,
sun tv,
thangam,
thendral serial
Subscribe to:
Posts (Atom)