Tricks and Tips

bloggers hai

Ashokha - Find me on Bloggers.com

bring me the light

When you are doing meditation at certain stage one blankness will come. You are having a feeling of “virrrrrrrrrrrr” in your body. If you afraid that something wrong has happened to you, you will immediately come down to the normal stage. Avoid this fear. Enjoy that vibration. Just observe that vibration so that it will continue for some more time. Establish it. Similarly during deep sleep in the early morning if you awakened all on a sudden this “virrrrrrrr” feeling will come. Without fear enjoy it. When there is no electricity this experience comes quickly. The magnetic field created by fan or the static current field created by the air conditioner will disturb the cosmic energy flow. We can artificially create this atmosphere by switch off the main before going to bed. Correct effect will be getting if the current is stopped suddenly by any timer switch. This may be due to the sudden alertness made in the body and the hormone secretion will be high. It is the Alpha waves stage. Fourth stage of consciousness. Your pineal gland is activated. In this stage if you ask anything it will be given. "So I say to you, ask, and it will be given to you; seek, and you will find; knock and it will be opened to you……. Bible. Anything asked in deep stage will be given. ……ashokha

visitors

Followers

Saturday, November 6, 2010

முயற்சியா அதிர்ஷ்டமா நீயா நானா விஜய் டீவீ


முயற்சியா அதிர்ஷ்டமா நீயா நானா விஜய் டீவீ

தீபாவளி நாளில் விஜய் டீவீயில் நீயா நானா வில் சினிமா உலகத்தில் வெற்றி பெற காரணம் முயற்சியா அதிர்ஷ்டமா என்ற ஒரு பட்டி மன்றம் நடந்தது.

இடது பக்கம் முயற்சிதான் என்று சொல்ல வந்தவர்களில் தென்றலில் துளசியின் மாமியாராய் வரும் சாந்தி வில்லியம்ஸ்ஸும் அந்தக் காலத்தில் சினிமாவில் வில்லனாய் வந்து ரஜினியிடம் அடி வாங்கியவரும் இப்போது சீரியல்களில் நடிப்பவருமான மீசைக்காரரும் (பெயர் தெரியவில்லை) இருந்தனர். ஒன்று இரண்டு வெற்றிப் பாடல்கள் கொடுத்துள்ள இசை அமைப்பாளர் இமானும் (பையா பையா நன்று) டைரக்டர் ராசு மதுரவனும் அந்த கோபக்கார டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் (மர்ம தேசம் குரல் கொடுத்தவரா) இந்தப் பக்கம் இருந்தனர்.

வலது பக்கம் மூத்த கலைஞர் நித்யா மட்டுமே தெரிந்த முகம். பஞ்சு அருணாசலம் பையன் முகம் தெரியாது பெயர் கேள்விப் பட்டதாய் இருந்தது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இவையெல்லாம் ஒரு சராசரி சினிமா அல்லது டீவீ பார்க்கும் ரசிகனுடைய கோணத்தில்தானே தவிர ஸ்டுடியோவிலோ டைரக்சன் அல்லது காமெரா விலோ வேலை பார்க்கும் ஒரு கலைஞர் பார்வையில் அல்ல. இதை எதற்கு இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு சராசரி மனிதனின் கவனத்தை ஈர்க்கும் அளவு நீங்கள் இன்னும் பெரிதாகவில்லை என்பதை நீங்கள் உணர்வதற்காகத்தான்.

இடது பக்கம் அமர்ந்தோர் முயற்சிதான் வெற்றிக்கு காரணம் என்று கூறினர். விதி அல்லது அதிர்ஸ்டம்தான் காரணம் என்றனர் வலது பக்கத்தினர்.

நீங்கள் ஒரு வெற்றிக்குப்பிறகு நான் என்ற முனைப்பு அல்லது அகங்காரம் கொண்டீர்களேயானால் முயற்சிதான் வெற்றிக்குக் காரணம் என்பீர்கள். நீங்கள் பணிவு உள்ளவர்களாக இருந்தால் விதி அதிர்ஸ்டம் கடவுளின் அருள் தான் காரணம் என்பீர்கள். எல்லோருமே முயற்சி உடையவர்கள்தான் அதுவும் சினிமா உலகுக்கு வருபவர்கள் அதிக முயற்சி உடையவர்களாய் இருப்பார்கள். பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பப்லு வை யாரும் மறக்க முடியுமா? அவர் முயற்சி இல்லாதவரா?

மிகப் பெரிய வெற்றிகளுக்குப் பிறகும் அகந்தை இல்லாத ஒருவர் உண்டென்றால் அது நம் ரஜினி அவர்கள் மட்டும்தான். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.

Efforts and luck neeyaa naanaa vijay tv

Efforts and luck neeyaa naanaa vijay tv

On deepavali day vijay tv conducts in its neeyaa naanaa programme whether the efforts are the reason for the success in the cine field or the luck is doing that work.

In one group on the left favouring efforts only one or two faces are known like santhi williams (mother-in-law of Thulasi of Thendral) and that old mustache man (name not known,villain in certain films getting beaten by Rajini) and now in serials. Iman the music director giving only one or two success songs (paiyaa paiyaa o.k.) and Raju Mathuravan and that angry tubbing artist (voice of the marma desam? ) are in this side.

In right the senior artist Nithya is the only known face. The son of Panchu Arunachalam face not known but name heard.(Remember all these are in the angle of only a common man who is seeing the cinemas and the serials regularly and not of a staff of a studio or go worker of various cinema field like direction camera etc). Why I am telling here is to make you realize that you are not at all known to common man.

Left party arques that effort is the reason for success and the right arques it is only fate or luck.

If you get the glorification of the self or ego after a success you will tell that it is effort which get the successs or if you are humble you will say that it is only luck or fate or God’s will which decides the success. After all everybody is having the effort otherwise you will not enter the cine field. Can we forget the babloo introduced by great Balachander. Is he effortless?

The only man who is not getting the ego even after great success is our Rajini Kanth and because of that only he is Super Star.