Tricks and Tips

bloggers hai

Ashokha - Find me on Bloggers.com

bring me the light

When you are doing meditation at certain stage one blankness will come. You are having a feeling of “virrrrrrrrrrrr” in your body. If you afraid that something wrong has happened to you, you will immediately come down to the normal stage. Avoid this fear. Enjoy that vibration. Just observe that vibration so that it will continue for some more time. Establish it. Similarly during deep sleep in the early morning if you awakened all on a sudden this “virrrrrrrr” feeling will come. Without fear enjoy it. When there is no electricity this experience comes quickly. The magnetic field created by fan or the static current field created by the air conditioner will disturb the cosmic energy flow. We can artificially create this atmosphere by switch off the main before going to bed. Correct effect will be getting if the current is stopped suddenly by any timer switch. This may be due to the sudden alertness made in the body and the hormone secretion will be high. It is the Alpha waves stage. Fourth stage of consciousness. Your pineal gland is activated. In this stage if you ask anything it will be given. "So I say to you, ask, and it will be given to you; seek, and you will find; knock and it will be opened to you……. Bible. Anything asked in deep stage will be given. ……ashokha

visitors

Followers

Sunday, April 14, 2013

அலகு குத்துதல்,piercing the cheek with a big rod,

ஒவ்வொரு வருடமும் சித்திரை ஒன்று அன்று பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து அடப்பன்வயல் அய்யனார் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். சாந்தனாதர் சன்னதியிலிருந்து புறப்படுவார்கள். அலகு குத்துதல் என்பது இந்துக் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து (முக்கியமாக விநாயகருக்கு) தீபாரதனை காட்டிய பின் நடைபெறும்.பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை கன்னத்தில் குத்தி, மற்ற கன்னத்தில் எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி குத்துவதுமுண்டு. இன்றைய காலத்தில் மனிதர்கள் எதனை நம்பாவிட்டாலும் கடவுளை நம்புகின்ற பழக்கம் அதிகரித்து வருகிறது. அதன்விளைவாக துன்பங்களை போக்கும் கடவுளுக்காக தன்னை துன்பப்படுத்திக் கொள்ளும் அதி தீவிர பக்தர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக அலகு குத்துவதைச் சொல்லலாம். ஒரு சிறு ஊசியோ அல்லது முல்லோ மனிதனின் காலில் குத்தினால் வலி உயிரை எடுத்துவிடும். ஆனால் ஒரு சிறிய மற்றும் பெரிய சூலாயுதத்தை நாக்கிலும், கன்னத்தின் ஒரு பகுதியில் குத்தி மறு பகுதியின் வழியே எடுத்து உலா வரும் இறைபக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பழக்கம் குறிப்பாக கிராம காவல் தெய்வங்களை வழிபடும் கிராம மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அலகு குத்துதல் என்பதற்கு பல வரலாறுகள் இருக்கிறது. வாழ்வியலில் சராசரி வாழ்க்கை நடத்தவே போராடும் மக்கள் தனது வேண்டுதலை தீவிரமாகவும், அதே சமயத்தில் கொடூரமாகவும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அலகு குத்துவதைச் சொல்லலாம். இந்த அலகு குத்தும் பழக்கம் அனைத்து கோவில்களிலும் கிடையாது. குறிப்பாக கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், எல்லையம்மன், திரொபதியம்மன், எக்களாதேவியம்மன், முனியாண்டி, கரடிப்பேச்சி மற்றும் முருகன் கோவில்களில் தான் அதிகமாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் கிராம காவல் தெய்வங்களின் பொங்கல் மற்றும் கொடை விழாக்களின் போது தான் பக்தர்கள் இந்த அலகு குத்தும் பழக்கத்தை செய்து வருகின்றனர். அலகு குத்துவது அனைத்து பக்தர்களிடம் கிடையாது. 10,000 பேர் வழிபாடு நடத்துகின்ற ஒரு கோவில் திருவிழா என்றால் அதில் சிலர் மட்டுமே அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்த அழகு குத்தும் விழா வெளியில் இருந்து பார்க்கும் நகர மக்களுக்கு வேண்டுமானால் கொடூரமாக தெரியலாம். ஆனால் கிராம மக்களுக்கு அது போன்ற விழாக்களும், வேண்டுதல்களும் வாழ்வியல் கலாச்சாரத்தோடு கலந்து விட்டது. அதனை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நகரில் இருப்பவர்களுக்கு மின்சார வசதியை எப்படி அத்தியாவசிய தேவையாக இருக்கிறதோ அதே போல் தான் அலகு குத்துதல், பூக்குளி இறங்குதல், புதைகுழியில் குழந்தைகளை புதைத்து எடுத்தல் நிகழ்ச்சிகளும் கிராம மக்களுக்கு இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் சமூக ஒற்றுமைக்கு நன்மை அளிக்கிறதோ இல்லையோ எந்தவித தீமைகளும் அளிக்கவில்லை என்பது தான் உண்மை. வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு தங்களின் அடுத்த வேலைகளினை பார்த்து சென்று விடுகின்றனர். இதனை நாம் போற்றி பாராட்ட விட்டாலும் குறை சொல்லுதல் கூடாது என்கிறார் வரலாற்று ஆசிரியரான லட்சுமிநாராயணண். அலகு குத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை என்று கூறும் அலகு குத்துவதில் அனுபவம் வாய்ந்த கிராம பூசாரியான காளியப்பன். இது ஒரு உன்னத வேண்டுதல் விழா என்கிறார். தீராத நோய், மனக்கவலைகள், குடும்ப க~;டங்கள், தங்களின் வாரிசுகளின் நலன்கள் போன்றவற்றை மனதில் கொண்டு வேண்டுதல் வேண்டிக் கொண்டு பின் கோவில் விழாக்களில் அதனை மக்கள் நிறைவேற்றுகின்றனர். இந்த அலகு குத்தும் விழா ஒரு நாளில் வேண்டிக் கொண்டு மறு நாளில் வேண்டுதலை நிறைவேற்றுகின்ற விழா இல்ல. திருவிழா ஆரம்பமானவுடன் அப்பொழுது ஆண்களும் பெண்களும் தங்களின் வேண்டுதலை மனதுக்குள் வேண்டி பின் மறு வருடம் கோவில் திருவிழா நடைபெறும் பொழுது தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் வேண்டிக் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு எந்த வித தீய மற்றம் வாழ்வியல் நடைமுறைக்கு குந்தகம் இல்லாமல் விரதம் இருந்து பின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மண்ணோடும் மக்களோடும் வாழ்க்கை நடத்தும் கிராம மக்கள் இறைவனிடம் தனது துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுதல் தான் சிறந்த வழி என்று நம்புகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு கோடி கோடியாக பணத்தை எடுத்துக் கொண்டு போய் பணத்தை குறி வைத்து நடத்தப்படும் கோவில்களுக்கு செல்ல வழியில்லை. கிராம காவல் தெய்வங்கள் தான் அவர்களுக்கு எல்லாமே. அவர்கள் வெயிளிலும் மழையிலும் நனையும் பொழுது கிராம காவல் தெய்வங்களும் வெயிளில் கருகுகிறது மழையில் நனைகிறது. அதனால் இது போன்ற வேண்டுதல்களை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்கிறார். அலகு குத்துவதால் வலி ஏற்பட வில்லையா என்று அலகு குத்தியிருக்கும் மாடசாமியிடம் கேட்ட பொழுது முதலில் அலகு குத்தும் பொழுது லேசாக வலி இருந்தது. ஆனால் அலகு குத்தியவுடன் இரத்தம் வராமல் தடுக்க அப்பகுதியில் விபூதியை 'மருலாடி' (அலகு குத்துபவரை மருலாடி என்று சொல்கின்றனர்) போட்டவுடன் வலியும் இல்லை ரத்தமும் வருவது இல்லை. இதற்கு காரணம் இறைவனின் அருள் தான் காரணம் என்கிறார். அதே போல் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிய பின் குத்திய அலகினை மருலாடி எடுத்த பொழுது ரத்தம் வராமல் தடுக்க தேங்காய் பருப்புகளை கடித்த தின்ற உடன் ரத்தம் வருவதில்லை என்கிறார். அலகு குத்தி வருவது தனக்கு 4வது முறை என்கிறார். அதனால் தனது வாழ்வில் ஒரு வித மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்கின்றார். இந்த அலகு குத்தும் பழக்கம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்கள் தான் கிராமப் பகுதிகளில் அதிகமாக செய்து வருகின்றனர் என்கிறார்.

Thursday, April 4, 2013

swarm of engineering colleges




TIMES OF INDIA,CHENNAI: Stressing on the need to revisit the policy of the AICTE to grant approvals for engineering colleges, the Madras high court has lamented that several thousand colleges are churning out several lakh unemployable engineering graduates every year. Justice N Kirubakaran, noting that repayment of education loans burdened parents and students, besides the society itself, suo motu imp asked the AICTE,HRD ministry, Tamil Nadu government and theAnna University, to answer a set of questions.

They are: How many colleges, state-wide, are in existence in India since 1980? How many seats are filled up and how many seats go vacant since the year 2000? How many engineering graduates are passing out every year since 2000? How many engineering students are getting placements every year? Are authorities taking note of the acute unemployment problem among engineering graduates? Do the Centre and AICTE have any manpower policy? Why AICTE is not stopping new engineering colleges in view of the fact that Tamil Nadu alone has more than 525 colleges already?

Justice Kirubakaran also asked as to why the Centre should not appoint a commission or expert body to analyse the problems of engineering education, revisit approval norms, standards of teaching, unfilled seats and employment prospects. "The matter is of deep concern affecting the public interest, as parents admit their children in engineering courses with a fond hope and dream. That apart, services of our engineering graduates are required outside the country also. Hence, our country's image in the international arena is also involved. It is the need of the hour to revisit the approval policy of AICTE and take remedial measured to improve engineering education. Otherwise, the future of engineering education will be bleak," Justice Kirubakaran said.

The judge was making these observations on a petition filed by an engineering graduate who was cheated by a placement firm, which collected huge money from several graduates promising them to train them and then get then placements in 2008.

Monday, April 1, 2013

what's wrong with Internet speed


ஹிண்டு நியூஸ்:  இன்டெர்னெட் கேபிலை அலெஃஸாண்ட்ரியா அருகே மூன்று நீர் மூழ்கிகள் அறுத்துட்டாங்க.  பத்து நாளைக்கு இன்டெர்னெட் சரியாய் வேலை செய்யாது.   சைன்ஸ் ஓவராய் வளர்ந்து எல்லாவற்றிர்க்கும் இப்படி கரண்ட் நெட்டுன்னு நம்பிக்கிட்டிருக்கோம்.  ஏதாவது ஆச்சுன்னா நிலைமை ரொம்ப மோசமாக வாய்ப்பிருக்கு.  பைஸ்டாண்டா ஏதாவது மானுவெல் மெதாடுகளும் கைவசம் இருப்பது நல்லது.   அமெரிக்காவுலே இப்படித்தான் நாலைஞ்சு நாள் கரண்ட் போச்சு. (கரண்ட் கட்டுன்னா அது தமிழ் நாட்டுக்கு மட்டும்தானா என்ன.  உலகம் பூரா அந்த பிரச்சினை உண்டு.  எலி கடிச்சுதுங்கிற மாதிரி ஒரு சின்னக் காரணம் போறுமே.)  எல்லாத்துக்கும் கிரடிட் கார்டையே நம்பிக்கிட்டு இருந்த அமெரிக்கர்களுக்கு ரொட்டி பிஜ்ஜா வாங்க முடியல்லை.  பட்டினி.   இதைப் பார்த்து பரிதாபப்பட்டு நம்ம பஞ்சாபி சிங்க் ஒருத்தர் எவ்வளவு வேணாலும் சாப்பிடுங்க.  கரண்ட் வந்தோன்ன கொடுங்க போறும்னு சொல்லிட்டார்.  லட்சக்கணக்கான பேர் பயன் அடைஞ்சாங்க.  தர்மம் கருணை பரிவு பாசம் எல்லாம் இந்தியர்களுக்கே உரியது அல்லவா.  அதே மாதிரி மீண்டும் ஆக வேண்டாம்.   ரொம்பவும் கம்பிகளையும் ஸ்விட்சுகளையும் நம்ப வேண்டாம்னு தோணுது.

Hindu news: three divers cut the internet cable near Alexandiya Port.   Internet service will not be available for ten to fifteen days.   Science has grown upnormally and we are highly depending on current and net.   If anything happens to the system the position will be very worse.   It is to better to maintain some manual methods also in bistand.   Once current is not avilable in America for four or five days.   (Current cut is not registered only for Tamilnadu but it can happen throughout the world.   Even a small rat bite is enough to make the matter worse.)  As all the Americans are always depending on credit cards they cannot have their food in hotels or in shops.   No food.   Seeing this one Punjabi singh feed them all and ask them to give the money when everything become alright.  More than Lakhs of people are benefitted by this.   Charities, attachment, love, affection are common to Indians.   Let the world be careful  in not making a complete darkness again by depending upon the cables wires and switch boxes.


Saturday, March 23, 2013

earth hour celebrations current cut


பூமி நேரம் உலகம் பூரா கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.
உலகம் பூரா 23.03.2013 இரவு 8.30  லிருந்து இரவு 9.30 வரை.

தமிழ் நாடு  ஜனவரி 2013 லிருந்து டிசம்பர் 2013 இரவு 8.30  லிருந்து மறு நாள் இரவு 8.30 வரை.

we are celebrating the earth hour.

world   23.03.2013 8.30 pm to 9.30 pm.
tamilnadu january 2013 to december 2013 today 8.30 pm to tomorrow 8.30 pm.



Saturday, March 16, 2013

இந்த நாடு முன்னேறும்னு தோணலை. People are becoming mad.

இந்த நாடு முன்னேறும்னு தோணலை.    ஒரு எல்.கே.ஜி பள்ளியில் ராத்திரி பூரா க்யூ.  போலீஸ் தடியடி என ஜீடீவீ எஸ்பிவி ந்யூஸ்.  மார்ச்சிலேயே என்னய்யா அவசரம்.  மெட்ரிகுலேசன் சிஸ்டமே தப்பு என ஒரு பக்கம் கவர்ன்மெண்டும் கல்வியாளர்களும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.  இந்த ஐந்து விதமான கல்வித் திட்டங்களையும் (மெட்ரிகுலேசன்,மாநில கல்வி,சென்ட்ரல் போர்ட்,ஆங்கிலோ இந்திய, ஓரியண்டல்) ஒன்றாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இந்த லட்சணத்தில் எல்.கே.ஜி க்கு என்னையா அவசரம்.  மக்களுக்கு பைத்தியம் பிடிச்சுப் போச்சு.

This country will not improve.   Gtv Spv news says that there was a queue throughout the night in a matriculation school for L.K.G admission and there was a police lathi charge.   Why there is a hurry burry in March itself?   Government and scholars say that the entire system of education it self is wrong.   There is an idea of merging all the five system of education (matriculation,state board,C.B.S.C.,anglo indian and finally oriental) In 
this stage why there is a commotion for L.K.G?  People are becoming mad.



Thursday, March 14, 2013

facebook won't survive during Neanderthals period


so we can say that facebook won't survive during Neanderthals period.
as they would have to look always the backside and run whether there was any tiger to bite there eyes and body would be big.


Thursday, March 7, 2013

ATM in Police stations...தானியங்கி பணம் வழங்கும் எந்திரம்.


Reserve Bank has given permission to open ATM in Police Stations so that ATM machines will be safe.

Police: Now we can also have our income easily

போலீஸ்:இனிமே எங்களுக்கும் வருமானம் சுலபமாய் கிடைச்சுடும்.